தற்போதைய செய்திகள்

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்..மேலும் ஒருவர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடம் இடிக்கும் பணியின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம், விபத்து தொடர்பாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்..மேலும் ஒருவர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை- ஆயிரம் விளக்கு போலீசார் நடவடிக்கை, கட்டட ஒப்பந்ததாரரான ஜாகிர் உசேன் என்பவர் கைது, ஏற்கனவே இடிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த ஜேசிபியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது/கட்டடத்தின் உரிமையாளர் சையது அலி ஃபாத்திமா, பொறியாளர் ஷேக் பாய், கட்டடத்தை இடிப்பதற்கு ஒப்பந்தம் எடுத்த அப்துல் ரகுமான் ஆகிய மூவர் தலைமறைவு - தேடும் பணி

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு