தற்போதைய செய்திகள்

வெகு விமர்சையாக நடைபெற்ற கற்பக விநாயகர் கும்பாபிஷேக விழா

தந்தி டிவி
• சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது • . கடந்த 23-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. • 5 நாள்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. • ஐந்து கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. • மேலும், இன்று இரவு வீதியுலாவும் நடைபெறவுள்ளது.

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்