தற்போதைய செய்திகள்

சென்னை டூ திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இனி பாபநாசத்திலும் நிற்கும்

தந்தி டிவி

சென்னை - திருச்செந்தூர் இடையேயான விரைவு ரயில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, பாபநாசத்தில் விரைவு ரயில் நின்று செல்வதை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

அப்போது, மயிலாடுதுறை - மைசூர் ரயில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எல். முருகனிடம் வலியுறுத்தப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்