தற்போதைய செய்திகள்

🔴LIVE : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய கார் - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய கார் • சென்னை தரமணி - திருவான்மியூர் சாலையில் திடீரென தோன்றிய பள்ளம் • சாலையில் திடீரென தோன்றிய பள்ளத்தில் கார் விழுந்ததால் பரபரப்பு • மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு • விபத்து நடந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகிறது - மெட்ரோ ரயில் நிர்வாகம் • தற்போது ஏற்பட்ட பள்ளம் நடைபெறும் இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு தான் உள்ளது - மெட்ரோ ரயில் நிர்வாகம் • மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - மெட்ரோ ரயில் நிர்வாகம்/திருவான்மியூர், சென்னை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்