தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர் ஆசன வாயில் குழாயை செலுத்தி காற்று அடித்ததால் துடிதுடித்து பலி - சென்னை அருகே பயங்கரம்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் காற்று குழாயை ஆசன வாயிலில் வைத்து இயக்கியதில் வட மாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஒடிஸாவை சேர்ந்த செளமியா பிரியரஞ்சன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். • சம்பவத்தன்று, செளமியா பிரிய ரஞ்சனின் ஆசன வாயிலில், ஆந்திராவை சேர்ந்த சாய் ராகவா என்பவர் சுத்தம் செய்யும் காற்று குழாயை வைத்து இயக்கியதாக கூறப்படுகிறது. • இதனால், வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிய ரஞ்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இதையடுத்து, ஆந்திர மாநில தொழிலாளி சாய் ராகவாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்