தற்போதைய செய்திகள்

சென்னை அணி கேப்டன் தோனி சுவாரசிய தகவல் | Dhoni | MS Dhoni | CSK | Rajinikanth

தந்தி டிவி
• நடிகர் ரஜினிகாந்தை போல் செயல்படுவது மிகக்கடினமானது என சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். • நிகழ்ச்சியொன்றில், கபாலி படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிந்து அமர்ந்திருக்கும் படத்தை போல, தோனியும் போஸ் கொடுத்து படம் எடுத்தது பற்றி கேட்கப்பட்டது. • அதற்கு பதிலளித்த தோனி, ரஜினியை போன்று சிந்திப்பதும் நடிப்பதும் மிகக்கடினமானது எனவும், அவரின் போஸையாவது காப்பி அடிக்கும் எண்ணத்தில்தான் இந்த புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்