தற்போதைய செய்திகள்

சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம் - ஆட்டோ ஓட்டுநரை கல்லால் தாக்கிய இருவர் - அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை கொடுங்கையூரில், மதுபானக் கடையில் சைடிஷ் கேட்டு வாங்கித்தராததால், மதுபோதையில் இளைஞரை கல்லால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். • கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேஷ்குமார், மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். • அப்போது அங்கு வந்த இருவர், சைடிஷ் வாங்கித்தருமாறு கேட்டுள்ளனர். • தன்னிடம் பணம் இல்லை என மகேஷ்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும், கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். • இதுகுறித்த புகாரின்பேரில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா, தண்டையார்பேட்டையை சேர்ந்த கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி