தற்போதைய செய்திகள்

தட்டிக்கேட்ட வார்டன் மார்பில் கத்தியை இறக்கிய வடமாநில இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சென்னையில் மதுபோதையில் அதிக இசை சத்தத்துடன் ஹோலி கொண்டாடிய வடமாநில இளைஞர், தன்னை தட்டிக்கேட்ட தங்கும் விடுதி பொறுப்பாளரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தங்கம் விடுதியில் வேலைபார்த்த சோனு என்ற இளைஞர் மது போதையில் அதிக சத்தத்துடன் ஹோலி கொண்டாடியுள்ளார். • அதிக இசை சத்தத்தால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதால், சோனுவை விடுதி பொறுப்பாளர் கதிர்வேல் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. • இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது. • சண்டையில் காய்கறி வெட்டும் கத்திய எடுத்த சோனு, கதிர்வேலின் மார்பு பகுதியில் குத்தியதுடன், தனது கையையும் அறுத்துள்ளார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்