தற்போதைய செய்திகள்

சென்னை கடல் காட்டிய புயல் அறிகுறி.. ஆனாலும் ஆபத்தை உணராத மக்கள்

தந்தி டிவி

சென்னை நீலாங்கரையில், 20 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. கடலின் ஆழமான பகுதி வெளியே தெரிந்த நிலையில், கரையோர கடல் நீர்மட்டம் குறைந்து, சமதளமாக காட்சி அளித்தது. இதனால், காற்று வாங்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர், கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே, வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில், கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்