தற்போதைய செய்திகள்

"சாப்பாட்டுல ஒரே கல்லு, வண்டு, புழு... வசதி இல்லாமல் தான் இங்க தங்கி படிக்கிறோம்.." தரமற்ற உணவால் மாணவர்கள் வேதனை

தந்தி டிவி
• ராயபுரம் ஆதிதிராவிடர் அரசினர் விடுதியில் பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். • இந்த விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், உணவில் கல், புழுக்கள் இருப்பதாக கூறி மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். • இது குறித்து பலமுறை புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டிய மாணவர்கள், விடுதி வளாகத்தில் அமர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு