தற்போதைய செய்திகள்

ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுப்பு விவகாரத்தில் புதிய திருப்பம்..!

தந்தி டிவி
• சென்னை ரோகிணி திரையரங்கில், பாதிக்கப்பட்டவர்களின் அளித்த புகாரின்பேரில், எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். • சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்த விவகாரத்தில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட 4 பேரை விசாரணைக்கு அழைத்தது. • பாதிக்கப்பட்டவர்கள் அளித்த சான்றிதழை காவல்துறை சரிபார்த்துள்ளது. • பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த சாதிச்சான்றிதழ் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வருமா? எனவும் பொன்னேரி தாசில்தாரிடம் காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்