தற்போதைய செய்திகள்

கால்வாயில் வைத்து மூதாட்டியை எரித்து கொன்ற கொடூர கும்பல் - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

தந்தி டிவி
• சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழைநீர் கால்வாயில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. • இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது மணலி பகுதியை சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள் என்பவரது உடல் என தெரியவந்தது. • மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும், அவரை யாரோ 4 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்து, மழை நீர் கால்வாயில் வைத்து எரித்து கொலை செய்திருப்பதாகவும் கூறும் போலீசார், சொத்து விவகாரம் காரணமாக கொலை நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி