தற்போதைய செய்திகள்

சென்னையில் நட்சத்திர விடுதிகளுக்கான ராஜ மது போதை விருந்து... நைட் பார்ட்டியில் அரங்கேறிய பயங்கரம்

தந்தி டிவி
• சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் இணைந்து ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை இரவு "Hotels in Day" என்ற ராஜ மது விருந்து விழா நடத்துவது வழக்கம். • அதன்படி, கடந்த திங்கள்கிழமை இரவு எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் மது விருந்து நடைபெற்றது. • இதில், பல்வேறு விடுதிகளின் மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். • அப்போது, ரமேஷ் என்ற விடுதி மேலாளரின் பெண் தோழியிடம், போதையில் இருந்த மற்ற விடுதி ஊழியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. • இதை தட்டிக்கேட்ட, ரமேஷ் அவரது நண்பர் தினேஷ் ஆகியோரை 7 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். • பீர் பாட்டிலால் தாக்கியதால், காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், 4 பேரை கைது செய்துள்ளனர். • மற்றவர்களை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்