தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி - சிவ வாத்தியங்களை மெய் மறந்து ரசித்த பக்தர்கள்

தந்தி டிவி
• சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வில், ரிஷப வாகன தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. • இதையொட்டி, கபாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப தேரில் எழுந்தருளினார். • தேரோட்ட நிகழ்ச்சியில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். • தொடர்ந்து, ரிஷப தேரோட்டத்தில் சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்ட போது, அந்த இசைக்கு ஏற்றார் போல் பக்தர்கள் கைகளைத் தட்டியும், தலைகளை ஆட்டியும் மெய் மறந்து ரசித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை