சென்னை ஆவடி அருகே, பழிக்குப்பழியாக இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.