தற்போதைய செய்திகள்

"செய்ய முடியாததை செய்யணும்னு சொல்றாங்க.." - அமைச்சர் அதிருப்தி

தந்தி டிவி

பார்வை மாற்றுத்திறனாளிகளின் ஒன்பது அம்ச கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தொடர் போராட்டம் காரணமாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பார்வை மாற்றுத் திறனாளிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பார்வை மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்