தற்போதைய செய்திகள்

செல்பி எடுக்க பின்னாலேயே ஓடிவந்த கூட்டம்.. வேக வேகமாக புறப்பட்ட மேயர் பிரியா - ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டதால், சென்னை மேயர் பிரியா வேக வேகமாக புறப்பட்டு சென்றார். • ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். • இதில் பங்கேற்றிருந்த சென்னை மேயர் பிரியா புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டனர். • இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்