தற்போதைய செய்திகள்

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் ரயில் - தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல் | Tejas Train

தந்தி டிவி
• சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்தில் நின்று செல்வது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. • இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மார்ச் 29 வரை, தாம்பரத்தில் தொடங்கிய இந்த ரயில் சேவையை, 9 ஆயிரத்து 275 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. • 27 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 343 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாகவும், தாம்பரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால்,தேஜஸ் ரயிலுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு