தற்போதைய செய்திகள்

“என் உடல் ஏரியில் மிதக்கும்“... சொன்னபடி மிதந்த காதலனின் உடல்-சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மாயமானதாக கூறப்பட்ட இளைஞர் நிஷாந்த், 3 நாட்களுக்கு பிறகு போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளி பருவ காதல், காதலியிடம் மோசடி, நிறுத்தப்பட்ட திருமணம், இறுதியில் சடலம் மீட்கப்பட்டது வரை நிஷாந்தை சுற்றிய சர்ச்சைகளின் பின்னணியை விவரிக்கிறது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு