தற்போதைய செய்திகள்

நோயாளி இறந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவ மாணவரை தாக்கிய உறவினர்கள் - சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், முதுநிலை மருத்துவ மாணவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாமாண்டு மருத்துவ மாணவர் அபிஷேக் என்பவர் பணியில் இருந்துள்ளார். • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி பொறுப்பு முதல்வர் ஆயிஷா, தெரிவித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்