தற்போதைய செய்திகள்

பாக்கெட்டில் இருந்து காணாமல் போன செல்போன்.. விசாரிக்க சென்றவருக்கு 15 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம்

தந்தி டிவி
• சென்னை கண்ணகி நகரில், கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் அவரது 15 வயது மகனை, போலீசார் கைது செய்தனர். சுகுமாறன் என்பவர் மது அருந்திவிட்டு, அவரது வீட்டு வாசலில் தூங்கியுள்ளார். • பின்னர் கண்விழித்து பார்த்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போயுள்ளது. • சந்தேகத்தின் பேரில் செல்வம் என்பவரின் 15 வயது மகனை, சுகுமாறன் விசாரித்துள்ளார். • அப்போது வாக்குவாதம் முற்றியதில், 15 வயது சிறுவன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, சுகுமாறனை தாக்கியுள்ளார். • மேலும், சிறுவனின் தந்தையான செல்வமும் இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்