தற்போதைய செய்திகள்

பெண்களுக்கான பாதுகாப்பு - சென்னை மாநகரம் முதலிடம்

தந்தி டிவி

இந்தியாவில் பெருநகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வுல், சென்னை மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது.

திறமை ஆலோசனை தொடர்பான தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் பெண்களின் பாதுகாப்பு, பிரதிநிதித்துவ விகிதாசாரம், அதிகார முன்னெடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தியது.

இதில் 78.41 புள்ளிகளுடன் சென்னை முதலிடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்