தற்போதைய செய்திகள்

ஒரே மாதத்தில் 2வது சம்பவம்.. சென்னை ஐஐடி-யில் உயிரை மாய்த்த மாணவன் Chennai IIT

தந்தி டிவி
• சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு செய்து கொண்ட மாணவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. • ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் புஷ்பாக் ஸ்ரீ சாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • இது தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவரின் உடலானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்படடுள்ள நிலையில், இன்று காலை உடற்கூறு ஆய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்