தற்போதைய செய்திகள்

"இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்பு" - கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு

தந்தி டிவி
• சென்னை கிண்டியில் தனியார் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. • திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இந்த கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கண் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். • நிகழ்ச்சியின் நிறைவாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அமர் அகர்வால், கண் பாதிப்புகளை தவிர்க்க சில பயிற்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்