தற்போதைய செய்திகள்

"அம்மா, அப்பாவால் எனக்கு அவமானம்.. வெளியே தலைகாட்ட முடியவில்லை"- அழுதுகொண்டே சென்னை மாணவி விபரீத முடிவு

தந்தி டிவி
• சென்னை குரோம்பேட்டை, நியு காலனியை சேர்ந்தவர் செல்வம். • அவரது மகள் ஜனப்பிரியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். • இவரது பெற்றோர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது... • நேற்று காலையும் வழக்கம் போல் தகராறு தொடர விரக்தியடைந்த ஜனப்பிரியா, சண்டையிடும் பெற்றோரால் தன்னால் வெளியில் தலை காட்ட முடியாதளவு அவமானமாக இருப்பதாகக் கூறி அழுதுகொண்டே வீட்டில் இருந்த எஞ்சின் ஆயிலை எடுத்து உடல் முழுக்க ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்... • பலத்த தீக்காயம் அடைந்த ஜனப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்