தற்போதைய செய்திகள்

CSK ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவசம்.. ஆனால் ஒரு கண்டிஷன்

தந்தி டிவி
• சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், எல்.இ.டி. திரையில் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர். • அப்போது பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக், சி.எஸ்.கே. நிர்வாகம் இந்த சேவைக்காக மெட்ரோவுக்கு கட்டணம் செலுத்துவதாக தெரிவித்தார். • தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பெட்ரோல், காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மெட்ரோவை மக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்