தற்போதைய செய்திகள்

மோசமான வானிலையுடன் பெங்களூரு..சென்னை வந்த விமானங்கள்..நள்ளிரவில் பரபரப்பு

தந்தி டிவி

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள், மோசமான வானிலையால் அங்கு தரையிறங்க முடியாமல் போனது. இதனையடுத்து, அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின. இதனால், விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகளுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர், பெங்களூரில் நிலைமை சீரானதும், அனைத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பெங்களூரு புறப்பட்டு சென்றன...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்