தற்போதைய செய்திகள்

Drunk And Drive : ஃபைன் போட்ட போலீஸ் -“மனைவியிடம் இளைஞர் புலம்பல்..“ -அடுத்து எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி
• சென்னையில் மதுஅருந்தி வந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இளைஞர் மன உளைச்சலில் தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் திமுக இளைஞர் அணி தலைமையகத்தில் டேட்டா எண்ட்ரியராக பணிபுரிந்து வந்துள்ளார். • இந்நிலையில், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தி வந்த நிஷாந்திடம் போலீசார் அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். • இதனால், நிஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்