தற்போதைய செய்திகள்

ஸ்பீட் லிமிட்டை தாண்டும் வண்டிகளுக்கு அபராதம் விதிக்க புதிய முறை - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

தந்தி டிவி
• சாலைகளில் வேக வரம்பை தாண்டி இயக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கும் வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். • சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே, டிராபிக் சிக்னல்கள், பல்நோக்கு செய்தி பலகைகள் என, புதிதாக நிறுவப்பட்டுள்ள தொழிற்நுட்ப முயற்சிகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். • இதனை தொடர்ந்து மேடையில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேக கட்டுப்பாடு குறித்த திரை தற்பொழுது 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்றார். • முன்னதாக போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்