தற்போதைய செய்திகள்

பேட்டிங், பந்து வீச்சில் அசத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

தந்தி டிவி

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் பிற்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை லயோலா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் ஊடகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியது வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்