தற்போதைய செய்திகள்

"சென்னை கூட்டுறவு வங்கிக்கு தலைசிறந்த வங்கி பட்டம்"- கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

தந்தி டிவி

23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம் தான் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம் தெரிவித்து உள்ளார். கோவை கொடிசியா துணைக் கூட கண்காட்சி வளாகத்தில், 69வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கூட்டுறவு சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்