தற்போதைய செய்திகள்

காதலிக்காக சாக்கடை மூடிகளை திருடிய காதலர்கள்... கேமராவில் சிக்கிய காட்சி.. - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சென்னை, அம்பத்தூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகள் திருடப்படுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். • அதில், புருஷோத்தம்மன் நகரை சேர்ந்த சுகுமார் மற்றும் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகிய இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். • விசாரணையில், இருவரும் காதலியுடன் வெளியே செல்ல பணம் தேவைப்பட்டதால் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடியை திருடியதாக ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்