தற்போதைய செய்திகள்

உலக சாதனை படைத்த 5 வயது சென்னை சிறுவன்

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த கீதப்பிரியன்-நித்யா தம்பதியின் 5 வயது மகனான ஆதவ், 3 நிமிடம் 11 விநாடிகளில் 200 கார்களின் பெயர்களைக் கூறி உலக சாதனை படைத்துள்ளான். இவரது சாதனையை "லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்" அங்கீகரித்து உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அளித்து கௌரவித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை