தற்போதைய செய்திகள்

ஏடிஎம் மீது கல்லை தூக்கிப் போட்டு திருட முயன்ற முகமூடி கொள்ளையன்..! அலாரம் அடித்ததால் ஓட்டம்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை, கே.கே. நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து, பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • அதிகாலை சுமார் மூன்று மணியளவில், முகமூடி அணிந்த நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரம் மீது கல்லை தூக்கிப் போட்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். • அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் அடித்ததை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. • சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து வருவதற்குள், கொள்ளையடிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். • இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS