தற்போதைய செய்திகள்

மூதாட்டியை கட்டி வைத்து கொள்ளையடித்த கும்பல்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• அரும்பாக்கத்தில் 70 வயது மூதாட்டியை வீடுபுகுந்து கட்டி வைத்த கும்பல், 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது. • மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். • இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட மணிகண்டன், மூதாட்டியின் மகன் மகாதேவ் பிரசாத் நடத்தும் டிரேடிங் தொழிலில் வேலை செய்து வந்துள்ளார். • இதில், மகாதேவ் பிரசாத் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களை ஏவி விட்டு மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்