தற்போதைய செய்திகள்

ரஜினியுடன் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுத்த போலீஸ்

தந்தி டிவி
• சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். • ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. • அதில் கலந்து கொண்டு விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். • அப்போது, அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். • அதே போல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்