தற்போதைய செய்திகள்

சென்னையில் ஆவின் பால் வினியோகம் செய்வதில் தாமதம்.. தவிக்கும் மக்கள்

தந்தி டிவி
• ஆவின் பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய விநியோக வாகனங்கள் • பால் விநியோக வாகனங்கள் தற்போது வரை புறப்படாததால் ஆவின் அட்டைதாரர்கள் சிரமம் • பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்-மக்களுக்கு பால் வினியோகம் செய்வதில் தாமதம் • "சென்னை முழுக்க விநியோகம் செய்ய 14.5 லட்சம் லிட்டர் பால் தேவைப்படும்" • "பால் வரத்து வெறும் 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாகத்தான் உள்ளது"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்