தற்போதைய செய்திகள்

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தந்தி டிவி

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

• தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது. • 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். • தமிழகத்தில் மொத்தம் ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுதுகின்றனர். • புதுச்சேரியில் மொத்தம் 15 ஆயிரத்து 566 மாணவர்களும், தேர்வு மையங்கள் நான்காயிரத்து 25 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகினறனர். • தமிழகத்தில் 3 ஆயிரத்து 976 மையங்களும், புதுச்சேரியில் 49 தேர்வு மையங்களும் அமைக்கப்படுகின்றன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு