தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டு அருகே மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து சிறுவன் பலியான விவகாரம் - 2 பேர் சஸ்பெண்ட்

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து சிறுவன் பலியான விவகாரம் - 2 பேர் சஸ்பெண்ட்

ஊராட்சி செயலாளர், OHT ஆபரேட்டர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு

சிறுவன் பலி - விரிவான விசாரணை நடத்தவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வெங்கடாபுரம் ஊராட்சியில் செப்டிங் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பத்தில் நடவடிக்கை

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?