தற்போதைய செய்திகள்

வீட்டை பங்கு போடுவதில் தகராறு.. அண்ணனை சுட்டு கொன்ற கொடூர தம்பி - நரிக்குறவர் வீட்டில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் கொத்திமங்கலத்தில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி. • திருக்கழுக்குன்றம் நரிக்குறவர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு. • ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் அண்ணன்- தம்பி இடையே தகராறு. • தகராறு முற்றிய நிலையில் மது போதையில் துப்பாக்கியால் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி. • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கைதானவரிடம் விசாரணை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்