தற்போதைய செய்திகள்

டிராக்டரில் 1.5 டன் ரேசன் அரிசி கடத்தல் - சிக்கிய ஊராட்சிமன்ற து.தலைவரின் கணவர்

தந்தி டிவி
• மதுராந்தகம் அருகே, ரேஷன் அரிசியை கடத்தியதாக, ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். • செங்கல்பட்டு மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், டிராக்டர் மூலம் கடத்தப்பட்ட ஆயிரத்து ஐநூறு கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. • இதனிடையே, ரேசன் அரிசியை கடத்தியதாக, கரசங்கால் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் விமல்ராஜை கைது செய்த ஒரத்தி போலீசார், குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்