தற்போதைய செய்திகள்

#BREAKING || நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் - செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு, கடந்த வருடம் மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து வழக்கில் யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை, வழக்கு விசாரணைக்காக மார்ச் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்

EPS || CM Stalin || EPSக்கு நன்றி சொன்ன CM - சட்டப்பேரவையில் நடந்த எதிர்பாரா `Moment'

MK Stalin | OPS | TN அரசியலில் பெரும் திருப்பம் - மொத்தத்தையும் மாற்றிய OPS-ன் ஒரே சந்திப்பு

TVK Vijay | "சிபிஐ மூலம் தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது பாஜக" - ஓப்பனாக போட்டுடைத்த தவெக அருண்ராஜ்

DMK| MK Stalin | தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக - அறிவாலயத்திற்கு படையெடுக்கும் புள்ளிகள்

Gold Price Today | நேற்று ஏறிய தங்கம் விலை இன்று திடீர் சரிவு