தற்போதைய செய்திகள்

செங்கல் சூளையில் வேலை செய்யும்போது 5 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி

தந்தி டிவி
• சட்டீஸ்கரில் செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். • மகாசமுந்த் மாவட்டம் காட்புலஜார் கிராமத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. • இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய கடும் புகையால், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. • அவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். • ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்