தற்போதைய செய்திகள்

"ChatGPT-ஆல் IT ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து".. 'ZOHO' ஸ்ரீதர் வேம்பு ஷாக் தகவல்

தந்தி டிவி
• ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்ஜிபிடி, GPT-4 வருகையால் மனித குலம் முன்பிருக்கும் வேலைவாய்ப்பு சுருங்கும் என்ற எச்சரிக்கை நிலவுகிறது. • சாட்ஜிபிடி பயனருக்கு தேவையான கட்டுரையை எழுதுகிறது என்றால் GPT-4 கணினிக்கு தேவையான கோடிங்கை எழுதுகிறது. • ஐ.டி. துறையில் 20 விதமான பணிகளுக்கு மாற்றாக GPT-4 இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. • இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் கணினி புரோகிராம் எழுதுவது தொடர்பான பல வேலைகளுக்கு ஆபத்து நேரிடும் என சோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்திருக்கிறார். • இதனை கட்டுப்படுத்த ஒரு வலுவான கொள்கை வகுப்பது அவசியம் என மத்திய அரசுக்கு பரிந்துரையை சமர்பித்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, பல தனி நபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் உலகளாவிய ஏகபோகங்களை தடுக்கும் AI கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்