• அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் படைப்பான சாட் ஜிபிடிக்கு இத்தாலி தடை விதித்துள்ளது.
• பயனர் தரவுகளைப் பாதுகாப்பதில்லை மற்றும் பயனர்களின் வயதை சரிபார்ப்பதில்லை என குற்றம் சாட்டி அந்நாட்டில் சாட் ஜிபிடி பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.