தற்போதைய செய்திகள்

இலங்கையில் சினிமா படப்பிடிப்புக்காக ரயில் சேவையில் மாற்றம்

தந்தி டிவி

இலங்கை - இந்தியா கூட்டு முயற்சியால் எடுக்கப்படும் படப்பிடிப்பு 9 வளைவுகள் பாலத்தில் நடைபெறுகிறது. இதற்காக அந்நாட்டு ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையே காலை 7:30 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரையில் ரயில் சேவை அக்டோபர் 15 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay | Pawan Kalyan | ``செய்தது தவறு’’ - NDA, விஜய் விவகாரத்தில் உடைத்து பேசிய பவன்

Kovai Police Issue | கோவையில் பெண் போலீஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் - வெளியானபேரதிர்ச்சி தகவல்

BREAKING || பரபரப்பான சூழலில் முதல்வர் சரமாரி அட்டாக்

Breaking | TVK Vijay | CBI | கேள்விகளை கேட்காத சிபிஐ? | வெளியான முக்கிய அப்டேட்

Breaking | Kovai | Police | பெண் போலீசிடம் அசிங்கம் | "10 பிரிவுகளில்.." | அதிரடி ஆக்‌ஷன்