தற்போதைய செய்திகள்

"இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலங்கானா.. கே.சி.ஆர்-தான் தாலிபன்" - ஒய்.எஸ்.ஷர்மிளா விமர்சனம்

தந்தி டிவி
• தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர‌ ராவ் தாலிபனைப் போல் செயல்படுவதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா விமர்சித்துள்ளார். • அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். • இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, தெலங்கானாவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இல்லை என்ற அவர், கேசிஆரின் வைத்த‌தே சட்டமாக உள்ளதாக குற்றம் சாட்டினார். • இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தானாக தெலங்கானா மாநிலம் இருப்பதாகவும், சந்திரசேகர ராவ் தாலிபன் போன்று செயல்படுவதாகவும் ஷர்மிளா குற்றம் சாட்டினார்

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்