தற்போதைய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தந்தி டிவி
• மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியின் கூடுதல் தவணையை விடுவிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. • இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்கிறது. 2023 ஜனவரி 01 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. • அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஈடு கட்டும் விதமாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. • இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரத்து 825 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால் 47 லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு பணியாளர்களும் 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்