தற்போதைய செய்திகள்

நைசாக பேச்சு கொடுத்து கடைகளில் கைவரிசை காட்டிய அபேஸ் இரட்டையரின் சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

தாம்பரம் அருகே கடை வியாபாரிகளின் கவனத்தை திசை திருப்பி, ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவஞ்சேரி பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், கல்லாவில் இருந்த 49 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். அதேபாணியில், குளிர்பான மொத்த விற்பனை கடையில் புகுந்த அவர்கள், ஒரு லட்சம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி ஆதாரங்களை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்