தற்போதைய செய்திகள்

#Breaking|| "ஸ்ரீமதி மரணத்திற்கான காரணம் இதுதான்" - CBCID குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாக தகவல்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையே - பாலியல் தொந்தரவு, கொலைக்கான ஆதாரம் இல்லை" • 9 மாத விசாரணைக்கு பின், தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி கூறியுள்ளதாக தகவல் • விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிசிஐடி • பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியதாக தகவல் • குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் • "சக மாணவர்கள், சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது"/

CSK | MS Dhoni | IPL-ல் தோனி விளையாடுவாரா? - ஒரே போடாக போட்ட CSK CEO காசி விஸ்வநாதன்

NGT | கழிவுகளை கால்வாய்களில் கொட்டுவதை தடுக்க உத்தரவு..

BREAKING || சென்னையில் பெரும் சோகம்... பேச்சு மூச்சு இல்லாமல் பிரிந்த இருவர் உயிர்

High Court | HRCE | Sathya Gnana Sabai | வள்ளலார் சபை நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

BREAKING || நாடே பரபரக்கும் விவகாரம் - சுப்ரீம் கோர்ட் சென்ற ராகுல்